கிரிப்டோ ஷெரிஃப்

உங்கள் சாதனத்தைப் பாதித்தப் பணயக்கேட்பு மென்பொருள் வகையை வரையறுக்க, தயவுசெய்து கீழ்க்காணும் படிவத்தைப் பூர்த்தி செய்யவும். இதற்குத் தீர்வு உள்ளதா எனச் சோதிக்க இது எங்களுக்கு உதவும். அவ்வாறிருந்தால், மறைகுறிநீக்கத் தீர்வுக்கான இணைப்பை உங்களுக்கு வழங்குவோம்.

கோப்புகளை ஸ்கேன் செய்ய அனுப்பும்போது, நான் டேட்டா வழங்கல் ஒழுங்குமுறைகளை ஒப்புக்கொள்கிறேன்.

இங்கே மறைகுறியாக்கப்பட்ட கோப்புகளைப் பதிவேற்றவும் (1 MB அளவை மிகைக்கக் கூடாது)