குற்றம் குறித்துப் புகாரளியுங்கள்

நீங்கள் பணம்கேட்பு மோசடியால் பாதிக்கப்பட்டால், கீழ்காணும் இணைப்புகளில் ஒன்றை கிளிக் செய்யவும். அது உங்கள் நாட்டின் புகார் கொடுப்பதற்கென உருவாக்கப்பட்ட இணையப்பக்கத்திற்குக் கொண்டுசெல்லும். புகார்செய்யும் விமுறைகள் நாட்டிற்கு நாடு வேறுபடும். இதற்கென அர்ப்பணிக்கப்பட்ட இணையத்தளம் இல்லாத நாடுகளில் நீங்கள் உங்கள் உள்ளூரில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்று புகார் செய்யலாம்.