மறைகுறிநீக்கக் கருவிகள்

முக்கியம்! பதிவிறக்குமுன்பு மேலும் தீர்வை தொடங்கும் முன்பு, எவ்வாறு செய்வது என்ற வழிகாட்டியைப் படிக்கவும். உங்கள் சிஸ்டத்திலிருந்து பாதகமென்பொருளை முதலில் அகற்றவும், இல்லையெனில் அது மீண்டும்மீண்டும் உங்கள் சிஸ்டத்தைப் பூட்டும் அல்லது கோப்புகளை மறைகுறியாக்கும். எந்த நம்பகமான ஆன்டிவைரஸ் தீர்வும் இதை உங்களுக்காகச் செய்யும்.

அனைத்து பணம்கேட்பு (அகர வரிசைப்படி):